டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பேரவையில் தீர்மானம்!

Advertisements

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராகச் சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுரங்கத்திற்கு தேர்வான பகுதி குடைவரை கோவில், அரிய வகை உயிரின வாழ்வாதாரமாக இருக்கிறது.

இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்திச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.

தீர்மானத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *