யூதர்களுக்கு எதிரான அவதூறு கருத்துப்பதிவு செய்யப்பட்டதாக நடாஷா டச் பணியிலிருந்து நீக்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
தொழில் நுட்பத்துறையில் அசுர வளர்ச்சியடைந்துள்ள ஆப்பிள் நிறுவனம் குறித்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கொலைகாரர்கள், திருடர்கள் என்றெல்லாம் அவதூறு கருத்து பதிவிட்டுள்ளார் நடாஷா டச் என்ற அவர் தன்னைத் தானே பெருமைக்குரிய ஜெர்மன் என்று புகழ்ந்து கொண்டுள்ளார். இவர் ஜெவிஷ் மக்களைப் பற்றி யூத எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
யூதர்கள் கொலைகாரர்கள், திருடர்கள்,நாடுகளில் ஊடுருவி, மக்களின் வாழ்வுரிமைகளைத் திருடி,அவர்களை நடுத் தெருவில் விடுகிறீர்கள். மற்ற நாட்டு மக்களின் உரிமைகள், மற்றும் நாட்டையே கைப்பற்றுவது தான் உங்கள் வேலை தீவிரவாதம் தன் உங்கள் ஆயுதம் என்று கூறியுள்ளார். நடாஷாவின் தவறான எதிரான கருத்துக்களுக்கு X தளத்தில் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று விமர்சித்து கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அவர் ஆப்பிள் நிறுவன ஊழியர். இதனைத் தொடர்ந்து அவரை ஆப்பிள் நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.