Andrea Jeremiah: சுவிட்சர்லாந்தில் சுற்றுலா!

கடந்த சில நாட்களாகச் சுவிட்சர்லாந்தில் தனது விடுமுறை நாட்களைக் கழித்து வந்த ஆண்ட்ரியா அங்கிருந்து விடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன் குரல் வளம்மூலம் பல நபர்களை ஈர்த்த நடிகை ஆண்ட்ரியா தனது நடிப்பாலும் எக்கசக்கமான ரசிகர்களைப் பெற்றார். படங்களில் பாடுவதை தாண்டி, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் ராக்ஸ்டார்.

இவர் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாகச் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.அங்கு எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

தற்போது, அந்த நாட்டிலிருந்து தான் விடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *