Actress Laslia: ரசிகர்களை ஈர்க்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

பிக் பாஸ் லாஸ்லியா, இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட லாஸ்லியா, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் மூலம் பாப்புலரான இவருக்குச் சினிமா வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கியது.

அதன்படி கூகிள் குட்டப்பா உட்பட ஒன்று இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

பெரியளவில் பட வாய்ப்புகளை ஈர்க்க இவர் சோசியல் மீடியா மூலம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார்.

அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு இளைஞர்களை ஏங்கவைப்பது இவரின் வழக்கம்.

அந்த வகையில் தற்போது லாஸ்லியா, தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *