Advertisements

ஐதராபாத்:
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை ஐதராபாத் போலீஸ் கைது செய்தது. புஷ்பா 2 பட வெளியீட்டின்போது பெண் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார். ஐதராபாத் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், அல்லு அர்ஜுனை கைது செய்தது.
Advertisements


