September 11 attacks: 22 வது ஆண்டு நினைவுதினம்!

Advertisements

கடந்த 2001 செப்-9 ல் காலை நடைபெற்ற இந்தப் பயங்கரவாத சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்நாளில் மொத்தம் 2,977 பேர் கொல்லப்பட்டனர்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையம் இரட்டை கோபுர பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு 22 வது ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2001 செப்-9 ல் காலை நடைபெற்ற இந்தப் பயங்கரவாத சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்நாளில் மொத்தம் 2,977 பேர் கொல்லப்பட்டனர்.

93 நாட்டைச் சேர்ந்தவர்கள் பலியாகினர். 110 மாடி கொண்ட இந்தக் கோபுரத்தில் 47 மாடிகள் முழுமையாகச் சேதமுற்றன. அமெரிக்காவில் இன்று நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *