19 IPL Match : பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்சுடன் இன்று மோதல்.!

Advertisements
19 ஆவது ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்சுடன் இன்று மோதுகிறது..
பஞ்சாப் மாநிலம், நியூசண்டிகாரில் 19 ஆவது ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது..
இந்நிலையில், இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியதில் தலா 3 இல் வெற்றி பெற்றுள்ளன.
எனவே, இன்றையப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கப் போகிறது என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *