
பாலியல் புகார் புகழ் பிரபல நடிகை விஜயலட்சுமி.கடந்த ஒரு வாரக் காலமாகச் சந்திரயான் 3, செய்திக்கு டஃப் கொடுத்து ஊடகங்களைத் திக்கு முக்காட செய்து வருகிறது இவரது புகாரும், பேட்டியும்…
ஒன்றா இரண்டா, எத்தனை புகார்கள், எத்தனை பேர்மீது.தொடர் புகார்கள், தொடர் கதைபோல.
அதுவும் சாமானியர்கள் மீது அல்ல. பிரபலங்கள் மட்டுமே இவரது குறி.திருட்டு, புரட்டு புகார்கள் அல்ல. அனைத்தும் பாலியல் புகார்கள். இம்மாதிரி புகார் கொடுப்பதில் இவர் சளைத்தவர் அல்ல.சலிக்காமல் ஒவ்வொரு வருடம் ஒவ்வொருவர் மீது மாநில மாநிலமாகக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.யாரு.யாருங்க அவர்.

அவருதாங்க பாலியல் புகார் புகழ் பிரபல நடிகை விஜயலட்சுமி.கடந்த ஒரு வாரக் காலமாகச் சந்திரயான் 3, செய்திக்கு டஃப் கொடுத்து ஊடகங்களைத் திக்கு முக்காட செய்து வருகிறது இவரது புகாரும், பேட்டியும்.கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு எனத் தென்னிந்திய மாநில புகழ் நடிகர்களீன் மீது இவர் கொடுத்த புகார்களில் இப்போது தமிழ் நாடு புகழ் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இவர் கொடுத்துள்ள புகார் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கடந்த மாதம் 25-ம் தேதி விஜயலட்சுமி சீமான் தன்னை ஏமாற்றி விட்டார், திருமணம் செய்கிறேன் எனவும் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தற்போது கைவிட்டு விட்டதாகவும் புகார் அளித்தார்.சென்னை ராமாபுரத்தில் காவல்நிலையத்தில் இவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்களை வெளீயிட்டார்…
இந்தக் கதை இப்படி இருக்க, இதற்கு முன்பு இந்தப் புகார் லட்சுமி யார் மேல எப்போல்லாம் கொடுத்து இருக்காருன்னு பார்க்கலாம்.2019-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி கன்னட நடிகர் ரவி பிரகாஷ் மீது இதே இதே பாலியல் புகார்.

அதுவும் ஆன்லைன் ஹராஸ்மெண்ட்.அதாவது போன் மூலமாகப் பாலியல் தொல்லை கொடுக்கிறார்.இவர் மருத்துவமனையில் இருந்தபோது ஐய்யோ பாவம் பார்த்து 1 லட்சம் ருபாய் கொடுத்துள்ளார் புண்ணியவான். இந்த அம்மாவோ அடிக்கடி நேரிலும், போன் மூலமாகவும் இச்சையாகப் பேசி இம்சை கொடுத்தார் என்று பெரிய ஆர்ப்பட்ட்டம் செய்து புகார் அளித்து ஆங்கில ஊடகங்கள் முதல் இவர் புகழ் பரவியது.
ஓகே வா. அடுத்துபிரபல நடிகர் ஜக்கெஷ் மீதும் இவர்2021 ஜுலை8-ம் தேதி பாலியல் புகார்.2011 செப்டெம்பர்15-ல் அம்பரீஷ்.

நீண்ட பட்டியல்.விடாது கருப்பு போல.அத்தனையும் பாலியல் புகார்கள்.
இவரின் தொடர் புகார்களைச் சாட்சி.ஓயுமா இவரின் காமலீலைப் புகார்கள். பூனைக்கு மணியைக் கட்டுவது யாரு. என்று நிறுத்துவார் புகார் தொல்லை…



