Advertisements

நடிகை வாணி போஜன் சமீப காலமாகக் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தோழி ஒருவருடன் படுக்கையறையில் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.டைட்டான டாப்ஸ் அணிந்திருக்கும் வாணி போஜனின் முன்னழகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அதிக மேக்கப் எதுவும் இல்லாமல் அளவான மேக்கப் போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டு வயசு பசங்களை பேக்கப் செய்துள்ளார்.

தொடர்ந்து படங்களிலும் கிளாமர் தரிசனம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisements

