Uttarkashi: லேசான நிலநடுக்கம்!

உத்தர்காசி பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவாகி உள்ளது எனத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி பகுதியில் இன்று காலை 8.35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவாகி உள்ளது எனத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள்குறித்த தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *