பலி*யான மீனவர்களின் வீடுகளுக்குச் சென்று உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்.!

கடலில் மீன்பிடிக்கச் சென்று முரசு புயலின்போது கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடலில் மீன்பிடித்தபோது முரசு புயலால் படகு கடலில் மூழ்கியது. அதிலிருந்த 9 பேரும் உயிரிழந்தனர். உடல்கள் ஆந்திர மாநிலத்தில் கரை ஒதுங்கின.

இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரைத் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *