Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 20.11.2023

ஜோதிடச்சுடர்.

Dr.N,ஞானரதம்

M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,

மேசம்

 

உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். 
பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள்.
உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும்.  
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். 

ரிசபம்

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 
வியாபாரத்தில் போட்டிகள் குறையும். 
உங்களைச் சுற்றியிருப்பவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.  
நட்பால் ஆதாயம் உண்டு.  

மிதுனம்

திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.  
வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும். 
கணவன் மனைவி உறவு மேம்படும்.
உத்யோகத்தில் அமைதி நிலவும். 

கடகம்

விரும்பியவர் தேடி வருவர்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.  
மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. 
உடல் நலம் பலம் பெறும்.

சிம்மம்

 

வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். 
வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். 

கன்னி

வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும்.
உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும்.  
பிள்ளைகள் நன்கு படிப்பர். 

துலாம்

தேகம் பளிச்சிடும்.
பணப்பற்றாக்குறை நீங்கும்.
வீடு மனையால் லாபம் வரும். 
கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள்.

விருச்சிகம்

உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
காரியம் ஒன்று எளிதில் முடியும்.
பெண்கள் தங்கள் கணவரின் மனம் கோணாதவாறு நடப்பது நல்லது.  
கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும்.   
விசா முயற்சிகள் பலிதமாகும்.

தனுசு

பணம் பல வழிகளில் தேடி வரும்.
இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். 
வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள்.
காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும்.   

மகரம்

மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.
பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர்.
பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
 திருமண முயற்சிகள் வெற்றி தரும்.    

கும்பம்

தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.
வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும்.
உறவினர்களின் வழியில் செலவு உண்டாகும்.    
காதலர்களின் அன்பு பலப்படும்.    

மீனம்

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.   
ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள்.
தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார்.   
தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *