Advertisements
இன்றைய ராசிப்பலன் – 16.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேசம்
செலவுகள் அதிகரிக்கும்.
பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
யோகாவில் மனம் லயிக்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.
ரிசபம்
உத்தியோகத்தில் பதவி உயர்வுண்டு.
காதலர்கள் பொறுப்புணர்வர்.
நல்ல வரண் கிட்டும்.
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மிதுனம்
தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும்.
உடல் நலம் சீராகும்.
பிள்ளை நன்கு படிப்பர்.
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
கடகம்
சகோதர வகையில் உதவிகள் உண்டு.
மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் மீது கவனம் தேவை.
விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.
சிம்மம்
திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள்.
வழக்கு சாதகமாக முடியும்.
உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
உடல் நலத்தில் கவனம் தேவை.
கன்னி
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர்.
நண்பர்கள் கைக் கொடுப்பர்.
வெளியாட்களிடம் முக்கிய விஷயங்களை பகிர வேண்டாம்.
பங்கு சந்தையால் அனுகூலம் உண்டு.
துலாம்
மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர்.
வழக்கு சாதகமாகும்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள்.
விருச்சிகம்
அரசியலில் நாட்டம் கூடும்.
புது வீடு குடிபுகுவர்.
திடீர் பயணங்களால் லாபம் அதிகமுண்டு.
நண்பர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
தனுசு
கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
தூக்கமின்மை, கனவுத் தொல்லை,
ஒருவித படபடப்பு வந்துச் செல்லும்.
யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
மகரம்
கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும்.
உணவில் எச்சரிக்கை அவசியம்.
குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்
வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
திடீர் பணவரவு உண்டு.
வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.
மீனம்
விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
மொத்ததில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.
திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும்.