
மேஷம்

ரிஷபம்

நீங்கள் மிகவும் குறைந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகம் பொறுத்தவரை பணியில் வளர்ச்சிகரமான சூழல் காணப்படாது இது உங்களுக்கு மன கஷ்டத்தைக் கொடுக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்லுறவரை பெற வெளிப்படையாகப் பேச வேண்டும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வீட்டு சீரமைப்பிற்கான செலவினங்கள் அதிகமாகக் காணப்படும்.
மிதுனம்

உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை உங்கள் கடின உழைப்பின் மூலமாகச் சாதகமான நிதிநிலைமை காணப்படும்.
கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான மற்றும் நற்பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் புதிய பணி வாய்ப்புகள் மகிழ்ச்சியையும் திரும்பதியையும் அளிக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்லிணக்கம் காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை சேமிக்கும் ஆற்றல் அதிகமாகக் கிடைக்கும்.
சிம்மம்

கன்னி

துலாம்

உங்களுக்கு ஏற்றத்தாழ்வின்றி சமமாகக் காணப்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நல்லுறவை வளர்க்க நீங்கள் போற வேண்டியதாக இருக்கும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணம் வரவு நன்றாகக் காணப்படும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் புத்துணர்வு காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை நிதி வளர்ச்சி அபாரமாக உள்ளது. உங்கள் சேமிக்கும் ஆற்றலும் அதிகரித்து காணப்படும்.
தனுசு

குடும்ப விஷயங்கள் காரணமாக மனதில் கவலைகள் காணப்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் வளர்ச்சிகள் காணப்படாது. கணவன் மனைவி உறவுக்குள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வீர்கள். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணத்தட்டுப்பாடு காணப்படும்.
மகரம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு முற்போக்குக்கான நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை திருப்திப்படும் அளவில் போதுமான பண வரவு காணப்படும்.
மீனம்



