Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 13.03.2024

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு  உங்களுக்குக் கவலை தரும் நாளாக இருக்கும். மேலும் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். உங்கள் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கோபமாக நடந்து கொள்வீர்கள்.  செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தடைகளும் தாமதங்களும் காணப்படும். எனவே முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிட சூழல் சாதகமாக இருக்காது. அதனால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில சண்டை சச்சரவுகள் காணப்படும். பணவரவு போதுமானதாக இருக்காது.முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

 

மிதுனம்

 மிதுனம் ராசிக்காரர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.  விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   லாபம் அதிகம் தரும் நாளாக இருக்கும்.  முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.  உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். அதனால் சேமிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு  சாதகமாக இருக்காது.  கொஞ்சம் படபடப்புடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.  பணியிட சூழல் சாதகமாக இருக்காது. அதனால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற செலவுகள் காணப்படும்.  தலைவலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  சிறந்த நாளாக இருக்காது. எனவே நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நல்லது.  செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணிகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

விருச்சிகம்

 

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். அதேசமயம் செலவுகளும் அதிகம் இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது. அதிகமாக உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சக பணியாளர்களுடன் சில மோதல்கள் காணப்படும். அதனால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில சண்டைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. பணவரவு அதிகமாகக் காணப்படாது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  சிறந்த நாளாக இருக்காது. எதிலும் பொறுமை அவசியம்.  பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் கவலையாக இருப்பீர்கள்.  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது. பணவரவு  குறைவாகக் காணப்படும்.  கால் வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.  உங்கள் திறமைகளை உங்கள் பணிகளில் வெளிப்படுத்துவீர்கள். அதற்கான அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது. எனவே ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது.  பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கோபமாக நடந்து கொள்வீர்கள்.  பணவரவு போதுமானதாக இருக்காது. கால் வலி காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *