சர் சி வி ராமன் என்று அழைக்கப்படுகின்ற சந்திரசேகர வெங்கட்ராமன் நவம்பர் 7 1888 திருச்சியில் பிறந்தார்.
இவர் அறிவியல் அறிஞர் இவருடைய கண்டுபிடிப்புகள் ராமன் விளைவு ராமன் ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது ஒளி சிதறல் மற்றும் அதனுடைய அலை நீளத்தை கண்டறிந்தவர் இயற்பியலுக்கான நோபல் பரிசை முப்பதில் பெற்றவர்.
இவருடைய கண்டுபிடிப்புகள் இன்று உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் இன்று சொல்ல கூடிய ஸ்பெக்ட்ரம் 5ஜி 4ஜி 3ஜி இவருடைய கண்டுபிடிப்புகளின் விளைவு தான் ஒளி கற்றைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கோ வேறு எங்கோ நுழையும் பொழுது அதனுடைய அலை நீளம் மற்றும் அதிர் வெண்ணில் நிச்சயமாக மாற்றம் ஏற்படுகிறது.
மாற்றத்திற்கு ராமன் விளைவு என்று பெயர் அதேபோல scattering of light என்று சொல்லக்கூடிய ஒலி சிதறல் இவர் கண்டுபிடித்தது இந்த ஒளி சிதறல் என்று பல துறைகளில் பலவகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது