Today Gold Price,:சற்றே இறக்கம் காட்டிய தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

Advertisements

தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் எனக் காணப்பட்டு வந்த நிலையில், இன்று (அக்.14) விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 குறைந்து, ரூ. 56,952க்கும், கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.7,119க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 0.10 குறைந்து ரூ. 102.90 -க்கும், ஒரு கிலோ ரூ. 1,02,900 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *