
அமெரிக்காவை சேர்ந்த கிளாஸ்டினா கோல்டினுக்கு நோபல் பரிசு!
கடந்த திங்கட்கிழமை முதல் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், ஆகியவற்றைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அமைதிக்கான நோபல் பரிசுப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியதற்காக ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது. The Nobel Memorial Prize in Economic Sciences
இந்த நிலையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுள்ளது.அதன்படி அமெரிக்காவை சேர்ந்த கிளாஸ்டினா கோல்டினுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


