சென்னை: நடிகை ரம்யா பாண்டியனின் திருமணத்திற்காக அவருடைய கணவர் தான் வரதட்சணை கொடுத்தார், அதுவும் எவ்வளவு தெரியுமா? என்று ரம்யா பாண்டியனின் அம்மா பெயர் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். அதோடு ரம்யா பாண்டியனின் மாமனார் மற்றும் குடும்பம் பற்றியும் பல விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார். நடிகை ரம்யா பாண்டியன் டம்மி பட்டாசு என்ற படத்தில் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்தப் படங்கள் […]
Tag: Ramya pandiyan
Ramya pandiyan:யோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்!.. கல்யாணம் எங்க நடக்குது தெரியுமா?
Ramya pandiyan: நடிகர் அருண் பாண்டியனின் உறவினர்தான் ரம்யா பாண்டியன். ராஜூ முருகன் […]
