எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு!

Advertisements

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாளைத் தாக்கல் செய்யப்படவில்லை. நாடாளுமன்றத்தின் நாளைய நிகழ்ச்சி நிரலில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் குறித்த நிகழ்வு இடம்பெறவில்லை. திங்கள்கிழமைக்கான அட்டவணை மறுஆய்வுசெய்து புதிய அட்டவணை வெளியிட்டப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்திருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *