Rachitha Mahalakshmi:ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் – கலக்கும் ரஷிதா!

Actress Rachitha Mahalakshmi : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நாயகி தான் நடிகை ரஷிதா மஹாலட்சுமி, அவருக்கு வயது 34.

பெங்களூரில் பிறந்து, கன்னட மொழி சின்னத்திரை நாடகங்கள்மூலம் கலை உலகில் தனது பயணத்தைத் தொடங்கிய நடிகை தான் ரஷிதா, இவர் 1990ம் ஆண்டுப் பிறந்தவர்.

தமிழிலும் சின்னத்திரை நாடகங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் நடிகை ரஷிதா, தன்னோடு நாடகங்களில் நடித்த தினேஷ் கோபால்சாமி என்பவரைக் கடந்த 2015ம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் தினேஷ் கோபால்சாமி மற்றும் அவரது குடும்பத்தாருடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக, ரஷிதா மகாலட்சுமி தற்பொழுது தனிமையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருவரும் விரைவில் விவாகரத்தும் பெற உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இறுதியாகத் தமிழில் “உப்புக்கருவாடு” என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த ரஷிதா நடிப்பில், தற்பொழுது 4 தமிழ் திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அதில் FIRE என்ற படம்குறித்த பிரச்சனை அண்மையில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *