Advertisements
தீபாவளி பண்டிகை மறுநாள் அரசு விடுமுறை! முதல்வர் ரங்கசாமி…
தீபாவளி பண்டிகை மறுநாள் 13 ஆம் தேதி அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என்று இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகை மறுநாள் விடுமுறை வேண்டும் என்று புதுச்சேரி திமுகவினர், முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை மறுநாள் அரசு விடுமுறை என்று முதல்வர் ரங்கசாமி அவர்கள் அறிவித்தார்.Puducherry