
பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நடிகை பூனம் பாஜ்வா நல்ல சான்ஸ் கிடைத்தால் கவர்ச்சிக்கு எந்தவித லிமிட்டும் கிடையாது என்று பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. இப்போது நல்ல பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்.

திடீரென உடல் எடை கூடிவிட்டதால் பருமனாகத் தோற்றம் அளிக்கிறார். குருண்டு திரண்டு இருக்கும் உடல் அமைப்பால் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளும் கிடைக்காமல் போகிறது. இதனால் நொந்துபோன பூனம் பாஜ்வா தாராளமாகக் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.
இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் பூனம் பாஜ்வா, உருப்படியான பட வாய்ப்புகளும் அமையவில்லையே என்று சோகத்தில் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமாகப் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

நல்ல படத்தில் சான்ஸ் கிடைத்தால் கவர்ச்சிக்கு எந்தவித லிமிட்டும் கிடையாது என்ற முடிவில் காத்திருக்கிறார். அதற்காகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள்மூலம் ரசிர்களை அடிக்கடி சூடேற்றி வருகிறார்.
பூனம் பாஜ்வாவின் பதிவுகளுக்குத் தனியாக ரசிகர்கள் உருவாகியுள்ளார். இந்நிலையில் அண்மையில் ஏடாகூடமான கிளாமரில் சில படங்களை வெளியிட்டு இருக்கிறார். இறுக்கமான கருப்பு உடையில் சாய்ந்து படுத்து அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களைக் குஷியாக்கி இருக்கிறது.

சூட்டைக் கிளப்பும் போட்டோக்களைப் பகிர்ந்ததும் இல்லாமல், “கருப்பு கலர் பற்றி என்ன நினைக்குறீங்க?” என்று தன் ஃபாலோயர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பி இருக்கிறார். கமெண்ட்களில் ஆளாளுக்கு பூனம் பாஜ்வாவின் அழகை ரசித்துக் கருத்து கூறி வருகிறார்கள்.

