PM Modi: தக்க பதிலடி கொடுங்கள்!

Advertisements

சனாதனத்திற்கு எதிரான கருத்துகளுக்கு உண்மையைக் கொண்டு பதிலடி தர வேண்டும்…

புதுடில்லி: உதயநிதியின் சனாதனம் குறித்த அவதூறுகளுக்குரிய பதிலடி அளிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கூறியுள்ளதாகத் தகவல வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மோடி பேசியதாக வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:வரலாற்றுக்குள் போக வேண்டாம்.

ஆனால், அரசியல்சாசனப்படி உண்மையில் உறுதியாக இருங்கள். சனாதனம் குறித்த தாக்குதல்கள அமைதியாக எதிர்கொள்ளக் கூடாது. சனாதனத்திற்கு எதிரான கருத்துகளுக்கு உண்மையைக் கொண்டு பதிலடி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *