Parul Chaudhary: மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று மேலும் ஒரு தங்கபதக்கம்!

5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்திரி  தங்கம் பதக்கம் பெற்றார். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்திரி  தங்கம் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 14 தங்கம், 26 வெண்கலம், 24 வெள்ளியென மொத்தம் 64 பதக்கங்களுடன் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *