Advertisements

Officials removed from DMK: திமுகவில் தற்போது உட்கட்சி மோதல் வெடித்து வருகிறது.
நேற்று (நவம்பர் 22) அமைச்சர் துரைமுருகன் எதிராக குற்றஞ்சாட்டிய குடியாத்தம் குமரன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலி மேயருக்கு எதிராக செயல்பட்டு வந்து 3 திமுக கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் கூறப்படுகிறது.
Advertisements

