Leo Premiere Show: அனுமதி!

Advertisements

சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. லியோ திரைப்படம் வெளியாகும் அக்.19ஆம் தேதி முதல் அக்.24ஆம் தேதிவரை தினசரி 5 காட்சிக திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விடியற்காலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *