Pala. Karuppiah: சனாதனம் குறித்து காரசார பேச்சு!

Advertisements

திருஞானசம்பந்தர் கால்த்தில் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்லாம்… பாடலில் சிவனை வழிபடச் சொன்னபிறகு ஆதி சங்கரரோ ஆண் குறியை வணங்குகிறாரெனச் சாடுகிறார். அதுதான் ஆரம்பமே…

சனாதனம் குறித்து பழ.கருப்பையா காரசார பேச்சு…
கரடான பாறையில் கல்…ஊறி …நீர் ஊற்றெடுக்கும் … அதுபோலத் தான் மனிதனும் அடிமைத் தனத்தில் சிக்குண்டபோது மனதுக்கு இதமாக, புண்ணுக்கு மருந்தாகக் கடவுள் பக்தி தேவைப்ட்டது.

திருஞானசம்பந்தர் கால்த்தில் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்லாம்… பாடலில் சிவனை வழிபடச் சொன்னபிறகு ஆதி சங்கரரோ ஆண் குறியை வணங்குகிறாரெனச் சாடுகிறார். அதுதான் ஆரம்பமே…
இவர்களுக்குள் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் எனும் கருத்து எழத் தொடங்குகிறது. பிராமணர்கள் படிக்கும் உபநிடத்தில் வர்ணம் சேர்க்கப்பட்டு வர்ணாசிரமம் ஆகிறது.

ஆரியம் என்ற கொள்கை அவர்களுக்குள் தோன்றுகிறது. இது இப்படியிருக்க காந்தி, ராஜாஜி, போன்றோர்கள் நூல்கள் மூலமாக மக்களைப் பண்படுத்த முற்படுத்துகிறார்கள்.
ஆனால் இதில் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று பாகுபாடு, நான் பிராமணன், நீ சூத்திரன். என்று தன்னை உயர்ந்த ஜாதியாகக் காட்டிக் கொண்டார்கள் அதன் தாக்கம் தான் இன்று வரை தொடர்கிறது. அப்படியே சமஸ்கிருதம் நுழைகிறது, வர்ணாஸ்ரமம் நுழைகிறது., சனாதனம் நுழைகிறது.

உதயநிதி ஏன் சனாதனம் பற்றிப் பேச வேண்டும். அவரவர் சமய கோட்பாடுகளை அவரவர் பின்பற்றட்டும். ஆரியமும், திராவிடமும் தென்னிந்தியாவில் வேரூன்றி விட்டது… சனாதனத்தை கொசு, டெங்கு, மலெரியா போல் ஒழிப்பேன் என்று புரியாமல் கூறுவது தவறு.பெரியார் பார்ப்பன எதிர்த்ததற்கு காரணமும் இது தான். நீங்கள் அவர்களைக் கட்டுபடுத்த முடியாது. சனாதனத்தை பற்றிப் பேசிச் சர்ச்சை தேவையில்லை… ஆகக் கீதை, உபனிடத்துக்கள் எந்த விதத்திலும் குறைந்ததில்லையெனத் தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

கார்ணங்களோடு, சாராம்சஙளோடு… காரசார கருத்தா… பேட்டியா, பட்டிமன்ற விவாதமா?சிறப்பான நேர்காணல்…

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *