Jason Sanjay: இயக்குனராக அறிமுகம்!

Advertisements

இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்…

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம்மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதில், “ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரனை சந்திப்பது, புதிய படம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.விரைவில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் எடுக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *