சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, துருக்கியின் நெஸ்லிஹான் அரின் உடன் மோதினார்.இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெஸ்லிஹான் அரின் 21-15 மற்றும் 21-10 என்ற நேர் செட் கணக்கில் உன்னதி ஹூடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Related Posts
மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!
- Web Team
- February 18, 2025
- 0
சென்னை: தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி வழங்குவோம் என […]
Lok Sabha Election 2024: உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்!
- Web Team
- April 19, 2024
- 0
கிருஷ்ணகிரி: நடைபெறும் மக்களவைத் தேர்தல் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே நடக்கின்ற தேர்தல் என […]

உக்ரைனில் ட்ரோன் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு..!
- Web Team
- November 20, 2025
- 0
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள தொ்னோபில் நகரில் ரஷ்யா இராணுவம் ஏவுகணை மற்றும் […]
