Joe Biden: தலையைத் துண்டிக்கும் படங்களை பார்ப்பேன் என்று நான் நினைத்ததில்லை!

பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையைத் துண்டிக்கும் புகைப்படங்களைப் பார்த்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோப்பிடன் கூறியுள்ளார். Joe Biden

ஹமாஸ், இஸ்ரேலிய குழந்தைகளின் தலையைத் துண்டித்ததற்கான ஆதாரங்களை அமெரிக்க அதிபர் பைடன் பார்த்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசாவிற்கு அருகில் அமைந்துள்ள இஸ்ரேலின் கிப்புட்ஸ் கஃபர் ஆசாவை அழித்த ஹமாஸ் போராளிகள்  கொடிய தாக்குதலை நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையைத் துண்டிக்கும் புகைப்படங்களை”  பார்த்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோப்பிடன் கூறினார். Joe Biden

பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையைத் துண்டிக்கும் படங்களை நான் பார்ப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, என்று பிடன் வெள்ளை மாளிகையின் வட்டமேசையில் அமெரிக்க யூத சமூகத் தலைவர்களிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். Joe Biden

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *