TASMAC: மது பிரியர்களுக்கு குட் நியூஸ்!

Advertisements

2 புதிய ரக பீர்கள் அறிமுகம்…” அமைச்சர் முத்துசாமி!

கோவை: ”பொதுமக்கள் விரும்புவதால், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் புது ரகங்கள் அறிமுகம் செய்கிறோம்,” அமைச்சர் முத்துசாமி!

Advertisements

டாஸ்மாக்கிற்கு புதிதாக காட்பாதர், தண்டர்போல்ட் ஸ்டிராங்க் என்ற பெயரில் இரண்டு பீர் பாட்டில்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை ரூ.160.

வரும் டிசம்பர் மாதத்துக்குள் 5 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மது பானங்களின் விற்பனை ரூ.500 கோடியை தாண்டும் எனவும் கூறப்படுகிறது.மிழக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். முத்துசாமி அதிரடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *