
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் எந்த வித மாற்றமின்றி 14 ஆயிரத்து 505 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



