நடிகை ஈஷா ரெப்பா, கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
2012ம் ஆண்டு தெலுங்கில் என்ட்ரி ஆனது முதல் தற்போது வரை தெலுங்கு திரை உலகில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை ஈஷா ரெப்பா.
2016ல் வெளியான ஓய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் ஆளையே காணோம். தெலுங்கு சினிமாவை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
2016ல் வெளியான படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2022ல் ‘நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே ஓடிவிட்டார்.
தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கே போதும் என்று நினைத்துவிட்டார் போல் தெரிகிறது. தற்போது தெலுங்குகிலும் போதிய படங்கள் இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து ஹாட் புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
