புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை
சோதனை நிறைவு பெற்றது. அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் அலுவலகத்தில் நடந்த சோதனையும் நிறைவடைந்தது.புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ராமச்சந்திரனின் அலுவலகத்தில் மட்டும் சோதனை தொடர்கிறது.


