Advertisements

அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அருணை மருத்துவ க் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதையடுத்து, அங்குச் சோதனை நடைபெறுவதால் 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisements



