சென்னை: நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவரை தவிர வேறு எந்த தலைவர்களின் படங்களும் இடம்பெறக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர் .சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றும் ஐகோர்ட் சுற்றறிக்கையை ரத்துசெய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
Related Posts
ஒன்றிய அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை!: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது.. அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!!
- Web Team
- July 21, 2023
- 0
சென்னை: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று தமிழக […]
Migjam Cyclone: திசை மாறும் புயல்!
- Web Team
- December 2, 2023
- 0
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் வரும் 5 ஆம் தேதி நெல்லூர் மற்றும் […]

