தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையிலிருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
Related Posts
டெல்லியில் ஜனவரி 1ம் தேதி முதல் பாரத் டாக்சி சேவை தொடக்கம்..!
- Web Team
- December 18, 2025
- 0
Sahakar Taxi Cooperative நிறுவனத்தின் சார்பாக, இந்த நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்படுகிறது. […]
National Cancer Awareness Day: இன்று!
- Web Team
- November 7, 2023
- 0
தேசிய புற்று நோய் விழிப்புணர்வு தினம்… கேன்சர்!.. என்றால் நண்டு என்று பொருள். […]
தெரு நாய் கடித்தததில் சிறுவன் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
- Web Team
- September 4, 2025
- 0
ஓமலூரில் தெரு நாய் கடித்தததில் சிறுவன் உட்பட 2 பேர் அரசு மருத்துவமனையில் […]
