Advertisements

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலம் 5-வது மற்றும் இறுதி சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றி அடைந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் -1ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை நிலவை நோக்கி உந்தித் தள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளபடும் என இஸ்ரோ கூறியுள்ளது. தரைக்காட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான்-3 விண்கலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Advertisements

