Advertisements

மகரசனா யோகாசனம் ஆஸ்துமா, முழங்கால் வலி மற்றும் நுரையீரல் தொடர்பான அனைத்து வித பிரச்சினையையும் குணப்படுத்தும்…
இந்த ஆசனம் ஸ்லிப் டிஸ்க் (slip disc), ஸ்பான்டைலிடிஸ் (spondylitis), சியாட்டிகா (sciatica) போன்ற உடலுறுப்புகளை குணப்படுத்த உதவுகிறது.
இந்த மகரசனா ஆசனம் உடலைத் தளர்த்தி எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

Advertisements


