ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பீடாதிபதி பங்காரு அடிகளார் காலமானார்!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பீடாதிபதி பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 82 ஆன நிலையில் காலமானார்.பதர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டவர் பீடாதிபதி பங்காரு அடிகளார். தென் இந்தியாவின் ஆன்மீக செம்மலாகவும் இருத்துவருகிறார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின்மருத்துவமனைமற்றும் பள்ளி, கலலூரிகளை நிறுவியவர்.அவரது மறைவிற்கு பத்தர்கள்இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.


