Advertisements

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மேடிசன் கீசை வீழ்த்தி ஜெசிகா பெகுலா வெற்றிப் பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின், நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், அதே நாட்டைச் சேர்ந்த ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில், சிறப்பாக விளையாடிய பெகுலா 2 – 0 என்ற நேர் செட் கணக்கில் கீசை எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
Advertisements



