Advertisements

ரியோ டி ஜெனிரோ:
ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ், பிரான்சின் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.
பேயஸ், அதிரடியான ஆட்டத்தில் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
Advertisements

