AIADMK: மாநாடு பிரசார வாகனம் புறப்பட்டது!

AIADMK | Campaign Van | Flagged off

மதுரை பொன்விழா மாநாடு பிரசார வாகனத்தைக் எடப்பாடி பழனிசாமிகொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்…

சேலம்: அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார். இந்த மாநாட்டை மதுரை ரிங் ரோடு வலையங்குளம் கருப்பசாமி கோவில் எதிரில் நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு இந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கட்சியினர் இடையே மாநாடுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வாகன பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *