ஆதவ் அர்ஜூனா பேச்சு – ஒரே போடாக போட்ட உதயநிதி !

Advertisements

சென்னை:

‘யாருங்க பிறப்பால் முதல்வர்? அந்த அறிவு கூட இல்ல அந்த ஆளுக்கு’ என ஆதவ் அர்ஜுனா குறித்த நிருபர்கள் கேள்விக்கு உதயநிதி காட்டமாகப் பதில் அளித்தார்.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘சினிமா செய்தியைப் பார்ப்பதில்லை’ எனத் துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்தார்.

‘பிறப்பால் யாரும் முதல்வராகக் கூடாது என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளாரே’ என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘யாருங்க பிறப்பால் முதல்வர்? மக்கள் தேர்ந்தெடுத்து தான் முதல்வராகியுள்ளார். அந்த அறிவுகூட இல்ல அந்த ஆளுக்கு’ என உதயநிதி பதில் அளித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *