Viral: காதல் மனைவியுடன் ஹர்திக் பாண்டியா!

Hardik Pandya

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்…

 

 

இந்திய கிரிக்கெட் உலகில் பிரபலமான கிரிக்கெட்டர்களுள் ஒருவர் ஹர்திக் பாண்டியா.

 

இவர் ஐ.பி.எல்லில் குஜராத் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார்.

இவர் நடாஷா என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார்.

இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்கள்.

இந்நிலையில் ஹர்திக், தற்போது தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.இந்தப் புகைப்படங்களுக்குக் கிரிக்கெட் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *