Tvk Vijay : ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு!

த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
 சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளிக்கு, த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் நேரம் செலவிட்டு, ராணுவ வீரர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *