ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்
மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள்.
பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர்.
வழக்கு சாதகமாக முடியும்.
அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு.
ரிஷபம்
உத்தியோகத்தில் அமைதி உண்டாகும்.
அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர்.
பண வரவு தாமதப்படும்.
யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
உடல் நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்
செலவுகள் அதிகரிக்கும்.
காய்கறி வியாபாரிகள் பயனடைவர்.
கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள்.
தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும்.
பிள்ளை நன்கு படிப்பர்.
கடகம்
மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள்.
பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர்.
வழக்கு சாதகமாக முடியும்.
அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு.
சிம்மம்
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.
பெரியர்களின் ஆசி கிட்டும்.
வேலைகள் தள்ளிப் போகும்.
உடலில் மந்தநிலை தோன்றும்.
கன்னி
கடன் பிரச்சினை தீரும்.
உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும்.
உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.
சுப காரியங்கள் தாமதமாகும்.
இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள்.
துலாம்
எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
பண விஷயத்தில் சிக்கனம் தேவை.
யோகாவில் மனம் லயிக்கும்.
மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு.
காதலர்கள் பொறுப்புணர்வர்.
விருச்சிகம்
சுற்றுலாவை தள்ளி போடுவீர்கள்.
மருத்துவர்கள் செழிப்பர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர்.
தொலைபேசி மூலம் நட்பு பலப்படும்.
தனுசு
தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும்.
வியாபாரத்தில் முடக்கம் ஏற்படும்.
வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர்.
காதலர்கள் சிந்திப்பது நல்லது.
மகரம்
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும்.
வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள்.
தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும்.
புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள்.
குடும்ப வருமானம் குறையும்.
கும்பம்
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும்.
வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள்.
தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும்.
புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள்.
குடும்ப வருமானம் குறையும்.
மீனம்
மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.
தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும்.
வியாபாரத்தில் முடக்கம் ஏற்படும்.
வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர்.
காதலர்கள் சிந்திப்பது நல்லது.