Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 08.03.2024

Advertisements

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு  நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளைச் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். துணையிடம் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளைச் சமாளிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் சளி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு சோர்வாகக் காணப்படுவீர்கள். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். மேலும் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கண்கள் மற்றும் பல் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களின் செயல்களைக் கண்டு உயர் அதிகாரிகள் பாரட்டுவார்கள். துணையிடம் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு சிறப்பாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கும், மேலும்  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். இதனால் மன அமைதி கிடைக்கும். பணியிடத்தில் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணிகளைக் கவனமாகக் கையாள வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்கப் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.  வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் பல் வலி பிரச்சனை ஏற்படும்.

 

துலாம்

 

 

துலாம் ராசிக்காரர்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். அதனால் கொஞ்சம் கவலையாக இருப்பீர்கள். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணிகளில் சில பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகள் காணப்படும். அதனால் பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நாளைய நாள் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உங்களின் இலக்குகளை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணியில் வளர்ச்சி காணப்படும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையிடம் மகிழ்ச்சியாகப் பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது. உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பணியிட சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிர்ஷ்டகரமாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக  ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்காது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது, அவ்வப்போது விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பணவரவு சிறப்பாகக் காணப்படத்து. இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியமானது. பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். இதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். பணவர்வது திருப்தியாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் மூட்டு வலி பிரச்சனை ஏற்படும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணிகளைக் கவனமாகக் கையாள வேண்டும். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிப்பீர்கள்.  ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *