TNSTC: காலில் விழுந்து பணியிட மாறுதல் வாங்கிய டிரைவர்!

Advertisements

TNSTC | Transfer Order | S. S. Sivasankar | Bus driver

போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை வைத்த அரசு பஸ் டிரைவர் தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்…

சென்னை: கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பணி மாறுதல் கோரி 6 மாத குழந்தையுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த அரசு பஸ் டிரைவர் கண்ணனை, அவர் விருப்பப்படி அவரது சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனைவி இறந்துவிட்ட நிலையில் 2 குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வசதியாகத் தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் எனக் கண்ணன் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில்சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *